|
தமிழ்ப்பதிவுகள் தளம் தமிழ் மக்களின் எண்ணங்களையும் தொடர்புகளையும் சுய வெளிப்பாட்டையும் பேச்சு சுதந்திரத்தையும் இலவசமாக வெளியிடும் ஒரு சேவை இதன் முலம் விரைவாக தகவல்களை பெறவும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவும் புதிய நண்பர்களின் தொடர்பிற்கும் ஏதுவாகும். எங்கள் பயனறின் செந்த வெளியிட உரிமையுடைய கட்டுரைகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இதை தனிக்கை செய்வதோ அல்லது மாற்றம் செய்ய வற்புறுத்துவதோ கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக கருதுகிறோம். மேலும் இந்த சேவையை துஷ்பிரயோகம் செய்யா வண்ணம் இருக்க சில கட்டுப்பாடுகளை எப்படிப்பட்ட கட்டுரைகளை தமிழ்ப்திவுகள் தளத்தில் வெளியிடலாம் என வரையறுத்துள்ளோம். இது ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்தையும் சட்ட ரீதியான தேவைப்பாட்டிற்கும் இந்த சேவையை மேலும் சிறப்பாக்கவும் உதவும். எங்களுடைய கட்டுரை வரைமுறைகள் எங்களுடைய கட்டுரை வரைமுறையானது மிக முக்கியமாக தமிழ்பதிவுகள் தளத்தை சிறப்பாகவும் தகவல் பெறும் வண்ணமும் இருப்பதற்காகவே. தயவு செய்து இந்த வரைமுறைகளை பின்பற்றவும்.. நாங்கள் எங்களுடைய கட்டுரை வரைமுறையை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதால் தயவுசெய்து மறுபடியும் இந்த பக்கத்தை சரிபார்க்கவும். நிச்சயமாக தவிர்க்க வேண்டியவை
தனிநபருக்கு சொந்தமான அல்லது ரகசியமான தகவல்களை அதிகாரமற்றவர் வெளியிட தமிழ்ப்பதிவுகள் அனுமதிக்காது மேலும் credit card எண் போன்று மிக முக்கியமாக ரகசிய தகவல்களையும் வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்ப்திவுகள் சேவையை சட்டத்திற்கு புறம்பாக மற்றும் அபாயகரமான துஷ்பிரயோக நடவடிக்கையை செய்ய அனுமதியில்லை அப்படி இருப்பின் உங்களுடைய பயனர் கணக்கை உடனடியாக ரத்த செய்ய நிர்வாகிக்கு அதிகாரம் உண்டு மேலும் சட்ட ரீதியில் உங்களுடைய தகவல்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும். மிக முக்கியமாக தமிழ்ப்பதிவுகள் தளத்தில் வெளியிட முழு தடையுள்ளது மேலும் நடைபெற்றால் உங்களுடைய பயனர் கணக்கை உடனடியாக ரத்த செய்ய நிர்வாகிக்கு அதிகாரம் உண்டு மேலும் சட்ட ரீதியில் உங்களுடைய தகவல்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும். |
© தமிழ்பதிவுகள்.காம்